கொரோனா தாக்குதல் காரணமாக இலங்கையில் 3 நாட்களுக்கு பொதுவிடுமுறை: அதிபர் கோத்தபய அறிவிப்பு

கொழும்பு: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இலங்கையில் 3 நாட்களுக்கு பொதுவிடுமுறை அறிவித்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். அத்திவாசிய பொருட்களை தவிர அனைத்து அரசு, தனியார் நிறுவனங்களுக்கு 19-ம் தேதியில் இருந்து 3 நாட்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>