×

எஸ்.ஐ பணிக்கான உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தலுக்கு தகுதி பெற்றோர் பட்டியல் வெளியீடு

சென்னை: எஸ்.ஐ பணிக்கான உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தலுக்கு தகுதி பெற்றோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. www.tnusrbonline.org என்ற இணையத்தில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்று சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.

Tags : SI
× RELATED இ - பாஸ் வழங்குவதை கண்காணிக்க சிறப்பு...