×

சென்னை சேத்துப்பட்டில் கேமராக்கள் திருட்டு

சென்னை: சென்னை சேத்துப்பட்டில் அமிர்தா என்பவருக்குச் சொந்தமான ஸ்டூடியோவில் ரூ.5 லட்சம் மதிப்பிலான கேமராக்கள் திருடப்பட்டுள்ளது. பூட்டியிருந்த ஸ்டூடியோவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசைக்காட்டியுள்ளனர்.


Tags : Theft ,Chennai , Chennai, cameras theft
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...