×

டோக்கியோவில் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உறுதி

டோக்கியோ: டோக்கியோவில் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உறுதியளித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுமா? என கேள்வி எழுந்த நிலையில் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

Tags : Shinzo Abe ,Japan ,Olympic Games ,Tokyo , Tokyo, Olympic, Prime Minister , Japan, confirmed
× RELATED பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் தலைவராக ககன் நரங் அறிவிப்பு