×

உமர் அப்துல்லாவை சந்தித்தார் ஃபரூக் அப்துல்லா

ஸ்ரீநகர்: வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா தனது மகன் உமர் அப்துல்லாவை சந்தித்தார். தேசிய மாநாட்டுக்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


Tags : Farooq Abdullah ,Umar Abdullah , Umar Abdullah, Farooq Abdullah
× RELATED தடுப்பு காவலில் இருந்து காஷ்மீர்...