×

அரசியல் மாற்றம் பற்றிய தனது கருத்தை மக்களுக்கு தெரிவித்த ஊடகங்களுக்கு நன்றி: நடிகர் ரஜினிகாந்த் ட்விட்

சென்னை: அரசியல் மாற்றம் பற்றிய தனது கருத்தை மக்களுக்கு தெரிவித்த ஊடகங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். மன்ற உறுப்பினர்கள், ரசிகர்களுக்கும் டிவிட்டரில் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.


Tags : Rajinikanth Dwight ,actor , Political change, thanks, actor Rajinikanth
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்...