×

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர், சேனானி மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து பாதிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர், சேனானி மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்யும் பணி நடைபெறுவதால் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.


Tags : Senani ,Kashmir ,Jammu ,Landslides ,districts ,Udhampur , Jammu and Kashmir, landslide, traffic
× RELATED அடித்து ஊத்திய பேய்மழை…தண்ணீரில் மிதக்கும் காஷ்மீர்..!!