×

டெல்லி கலவரத்தில் நடந்திருப்பது திட்டமிட்ட படுகொலை: திரிணாமுல் கங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லி கலவரத்தில் நடந்திருப்பது திட்டமிட்ட படுகொலை என்று மாநிலங்களவையில் திரிணாமுல் கங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. டெல்லி கலவரம் தொடர்பாக மாநிலங்களவையில் நடைபெறும் விவாதத்தில் பேசிய டெரிக் ஓ பிரியன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கருத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.


Tags : Trinamool Congress ,killing ,Delhi , Delhi riots, assassination, Rajya Sabha, Trinamool Congress
× RELATED சொல்லிட்டாங்க...