×

திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் மோகன்தாஸ் பணியிட மாற்றம்

சென்னை: திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் மோகன்தாஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். நண்பர்களுக்கு மது விருந்து வழங்கிய சர்ச்சையில் சிக்கிய மோகன்தாஸை இடம் மாற்றம் செய்தார் டிஜிபி.


Tags : Mohandas Thiruvallikeni ,Thiruvallikeni , Thiruvallikeni, Mohandas, Workplace Transformation
× RELATED சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல்...