×

நாளை காலை செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்

சென்னை: சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நாளை காலை 10.30 மணிக்கு ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்கிறார். அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின் ரஜினியின் அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது.

Tags : Rajinikanth ,reporters , Leela Palace Hotel, Rajinikanth
× RELATED அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க ரஜினி மறுப்பு..!!