ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த திட்டமும் தமிழகத்திற்கு வராது : சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி விளக்கம்

சென்னை : ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த திட்டமும் தமிழகத்திற்கு வராது என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பரசன் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டம் எதிராக தீர்மானம் நிறைவேற்ற தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பரசன் கோரிக்கை விடுத்தார். ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் சட்டம் தெளிவாக இயற்றப்பட்டுள்ளது என்றும் முதல்வர் தெரிவித்தார்.

Related Stories:

>