×

போக்குவரத்து ஊழியர்களின் 3-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: சென்னையில் குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கம்

சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் 3-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியால் சென்னையில் குறைந்த எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையின் 33 பணிமனைகளில் இருந்தும் குறைந்த அளவில் மட்டுமே பேருந்து இயக்கப்படுவதால் வேலைக்கு செல்வோர் கடும் அவதியடைந்துள்ளனர்.


Tags : phase ,Chennai ,negotiation ,transport workers , Failure of phase 3 negotiation of transport workers: low number of buses in Chennai
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...