×

பிருந்தாவன் ரயிலில் பெட்டிகள் மாற்றம்

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு: சென்னை சென்ட்ரல் - பெங்களூரு இடையே இயக்கப்பட்டுவரும் பிருந்தாவன் விரைவு ரயில் பெட்டிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 2 உட்காரும் வசதி கொண்ட 2ம் வகுப்பு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி தற்போது 15 இரண்டாம் வகுப்பு உட்காரும் வசதி கொண்ட பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு பெட்டி இடம் பெறும்.

Tags : Brindavan Train Boxes of Change ,Brindavan , Train, Boxes, Transition
× RELATED மதுவுக்கு அடிமையாகி தடம் மாறும்...