×

பட்டுக்கோட்டையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம்

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். 1000 பெண்கள் உள்பட 2,500 க்கும் மேற்பட்ட இஸலாமியர்கள் தேசியக்கொடியுடன் போராட்டம் நடத்துகின்றனர்.


Tags : Islamists ,Pattukkottai Pattukkottai , Pattukkottai, Citizenship Law, Islamists, Struggle
× RELATED ரயில்கள் ரத்து மூலம் இஸ்லாமியர்களை...