×

கொரோனா, பறவைக்காய்ச்சல் என எது வந்தாலும் தமிழகம் சமாளிக்கும்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

சென்னை: கொரோனா, பறவைக்காய்ச்சல் என எது வந்தாலும் தமிழகம் சமாளிக்கும் திறமை நம்மிடம் உள்ளது என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழகத்தில் எந்த விதமான பிரச்சனையும் இல்லை, ஆகையால் மக்கள் அச்சப்பட தேவையில்லை, தமிழகத்தில் உள்ள அனைத்து கோழி பண்ணைகளும் தீவிர கண்காணிப்பில் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.

Tags : Tamil Nadu ,Udumalai Radhakrishnan ,Corona , Corona , Minister Udumalai Radhakrishnan , Tamil Nadu
× RELATED தமிழகத்தில் சென்னையில் தான்...