×

பாகிஸ்தானில் உள்ள இந்துக்களுக்கு ஹோலிப் பண்டிகை வாழ்த்து தெரிவித்தார் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள இந்துக்களுக்கு ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்துக்கள் ஹோலிப் பண்டிகை கொண்டாடுவதற்காக 2 நாட்கள் விடுமுறை அறிவித்தது பலுசிஸ்தான் மாகாண அரசு. 


Tags : Imran Khan ,Holi ,Pakistan , Pakistan Hindu, Holip Festival, Imrankan
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு