×

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசிமக தேரோட்டம் தொடங்கியது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசிமக தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டத்தை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.


Tags : Thiruppuram Muthumariyamman Temple ,Massimaga Therottam ,Muthumariamman Temple ,Masimagha Therottam , Thiruppuram, Muthumariamman Temple, Masimagha Therottam
× RELATED கட்டப்பெட்டு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா