×

சென்னையில் ஆம்புலன்ஸ் செவிலியரை கடித்த விஷப்பூச்சி!!

சென்னை: வடசென்னை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான ராணி மேரி கல்லூரியில் ஆம்புலன்ஸ் செவிலியர் சுபாவை விஷப்பூச்சி கடித்தது. விஷப்பூச்சி கடித்து பாதிக்கப்பட்ட செவிலியர் சுபா ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

The post சென்னையில் ஆம்புலன்ஸ் செவிலியரை கடித்த விஷப்பூச்சி!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Suba ,North Chennai ,Rani Mary College ,Rayapetta Government Hospital ,
× RELATED உல்லாசத்துக்கு இடையூறு:காதலி மகனை அடித்துக் கொன்ற ‘இன்ஸ்டா’ காதலன்