×

தமிழகத்தில் 29 பொறியியல் கல்லூரிகளை மூட அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி

சென்னை: தமிழகத்தில் 29 பொறியியல் கல்லூரிகளை மூட அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. தற்போது படிக்கும் மாணவர்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்றிய பின்னர் 29 கல்லூரிகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Tags : Anna University ,engineering colleges ,Tamil Nadu Engineering Colleges ,Closing , Engineering Colleges, Anna University, License , closing
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...