×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.33,584-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.33,584-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,198-க்கும், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.49.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai ,Sovereign , Chennai, Gold Price, Sovereign, Rs..33,584
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...