சென்னை: திமுகவின் மறைந்த பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனை திமுக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். வெற்றியையும் தோல்வியையும் எந்தச் சூழலையும் சமமான மனநிலையுடன் அணுகும் ஆற்றல் வாய்ந்தவர் பேராசிரியர் என தெரிவித்தார்.
Tags : MK Stalin ,party ,DMK ,Anbalakan ,Mukha.Stalin , DMK, Professor Anbalakan, Mukha.Stalin, Honor