×

சிறப்பு தகுதி ரத்து செய்யப்பட்டு அரசியல் நடவடிக்கைகள் முடங்கி உள்ள ஜம்மு-காஷ்மீரில் புதிய கட்சி உதயம்

காஷ்மீர்: சிறப்பு தகுதி ரத்து செய்யப்பட்டு அரசியல் நடவடிக்கைகள் முடங்கி உள்ள ஜம்மு-காஷ்மீரில் புதிய கட்சி உதயமானது. மெஹ்பூபாவின் மக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர்கள் ஆப்னி கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளனர்.

Tags : party ,Jammu ,Kashmir , Cancellation of special status, political activities, Jammu and Kashmir, New Party, dawn
× RELATED முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர்...