×

குறைவான கட்டணத்தில் ஒவ்வாமை பரிசோதனை: இன்றும், நாளையும் நடக்கிறது

சென்னை: அஞ்சான் பாத் லாப்ஸ் & அலர்ஜி டெஸ்டிங் சென்டரின் சேகரிப்பு மையங்கள் சென்னை கொளத்தூர், அண்ணாநகர், அரும்பாக்கம், வேளச்சேரி, ஜமீன் பல்லாவரம், கீழ்ப்பாக்கம், ஆழ்வார்பேட்டை, தண்டையார்பேட்டை, புரசைவாக்கம், வடபழனி, தாம்பரம், மண்ணடி, கல்பாக்கம், பூந்தமல்லி, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் உள்ளன.  இங்கு, அனைத்து வகை ஒவ்வாமைக்கான (அலர்ஜி) பரிசோதனை 50 சதவீதத்திற்கு அதிகமான தள்ளுபடியுடன் இன்று (8ம் தேதி) மற்றும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.  இதுகுறித்து டாக்டர் சி.ஆச்சா ஆறுமுகசாமி கூறுகையில், ‘‘ஒரே ஒரு ரத்த பரிசோதனை மூலம் அலர்ஜியை எளிதாக கண்டறியலாம். குறிப்பிட்ட உணவு பொருட்களை தவிர்த்தோ அல்லது மருந்துகளின் உதவியாலோ சிகிச்சையளிக்க முடியும்.

அஞ்சான் பாத் லாப்ஸ் ஒரு முன்னணி  நரம்பியல் மருத்துவர் வி.சுந்தர் மற்றும் சமூக தொழில்முனைவோர்  மற்றும் நிர்வாகி பாக்யவதி சுந்தர் ஆகியோரால் வழிநடத்தப்படுகிறது. எங்களது கார்பரேட் அலுவலகம், மனை எண்:29ஏ, ஏ.ஆர்.கே. காலனி, எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை, சென்னை. மேலும் விவரங்களுக்கு 98405 46959, 95000 53403, 90032 22541 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்,’’ என்றார்.


Tags : Low fees, allergy testing
× RELATED வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில்...