×

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல்

சென்னை: திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். பன்முகத்தன்மை கொண்ட பேராசிரியர் அன்பழகன் மறைவு செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன் என விஜயகாந்த் தெரிவித்தார்.


Tags : K. Anbalakan ,DMK ,death , Prof. K.Anabhagan, General Secretary, DMK, Vijayakanth
× RELATED திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்