திராவிட சிகரம் சாய்ந்துவிட்டது; சங்கப்பலகை சரிந்து விட்டது: இரங்கல் கவிதை வெளியிட்டு ஸ்டாலின் உருக்கம்!

சென்னை: திராவிட சிகரம் சாய்ந்துவிட்டது; சங்கப்பலகை சரிந்து விட்டது என்று இரங்கல் கவிதை வெளியிட்டு ஸ்டாலின் உருக்கம் தெரிவித்துள்ளார். இனமான இமயம் உடைந்துவிட்டது; எங்கள் இன்னுயிர் ஆசான் இறந்துவிட்டார்! என்ன சொல்லி தொற்றுவது? எம் கோடிக்கணக்கான கழக குடும்பத்தினரை? என்று திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>