×

மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் விமான நிலையத்தின் பெயர் சத்ரபதி சம்பாஜி மகாராஜ் என மாற்றம்

மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் விமான நிலையத்தின் பெயர் சத்ரபதி சம்பாஜி மகாராஜ் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சத்ரபதி சிவாஜியின் வாரிசான சம்பாஜியின் பெயரை விமான நிலையத்திற்கு சூட்டுகிறது மகாராஷ்டிரா அரசு.

Tags : Maharashtra ,Aurangabad Airport ,Chhatrapati Sambhaji Maharaj , Maharashtra
× RELATED மகாராஷ்டிராவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் பலி