×

திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலுக்கு செல்லும் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கத் தடை

திருவேற்காடு: திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலுக்கு செல்லும் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்த கட்டணத்துடன் நுழைவுக் கட்டணமும் வசூலிக்கும் வகையில் டெண்டர் வெளியிட்டதை எதிர்த்து மனு அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Thiruvekkadu Karumariamman ,Thiruverkadu Karumariamman , No entry,fee , vehicles traveling , Thiruverkadu Karumariamman temple
× RELATED திருவேற்காடு கருமாரியம்மன் கோயில்...