×

கும்பகோணம் டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு : மேலாளர் காயம்

தஞ்சை : கும்பகோணம் டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசியதில் மேலாளர் மாரியப்பனுக்கு காயம் ஏற்பட்டது.டாஸ்மாக் கடை மேலாளராக உள்ள மாரியப்பனுக்கும் அதனருகே பிரியாணி கடை நடத்துபவருக்கும் ஏற்பட்ட மோதலில் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது. பெட்ரோல் குண்டு காயமடைந்த டாஸ்மாக் கடை மேலாளர் மாரியப்பன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  …

The post கும்பகோணம் டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு : மேலாளர் காயம் appeared first on Dinakaran.

Tags : Kumbakonam Tasmac store ,ANJHAI ,Manager ,Mariappan ,Kumbakonam Tasmak store ,Tasmac Shop ,Dinakaran ,
× RELATED ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் ஆய்வு