×

கொரோனா வைரஸ் பாதிப்பு ; மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று அவசர ஆலோசனை

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து காலை 9.30 மணிக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் அவசர ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு உயரதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Harshavardhan ,Emergency consultation ,India , Corona Virus, India, Union Minister, Harshavardhan
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!