×

பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருளை உற்பத்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருளை உற்பத்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் கூறியுள்ளது. ஆவின்பால் பாக்கெட்டில் இருந்து முதலில் தொடங்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தல் கூறியுள்ளார். உணவுப்பொருட்களை அடைக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கும் தடை விதிக்க பரிந்துரை செய்யப்படும்  தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Madras High Court ,manufacturer , Plastics, Manufacturing, Madras High Court, Instruction
× RELATED மெத்தாம்பெட்டமின் விற்றவர் சிக்கினார்