×

தமிழர்களின் நாகரிகம், கலாச்சாரத்தை பறைசாற்றும் கோயில்களை காக்க மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்: ஸ்டாலின்

சென்னை: தமிழர்களின் நாகரிகம், கலாச்சாரத்தை பறைசாற்றும் கோயில்களை காக்க மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழகத்தின் கலை, கலாச்சார, பண்பாட்டு களஞ்சியங்களாக திகழ்பவை திருக்கோயிகள் என ஸ்டாலின் அறிக்கை அனுப்பியுள்ளார். தமிழக திருக்கோயில்களை பறித்துக் கொள்ள பரம்பரை எதிரிகள் துடிப்பதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.


Tags : Stalin ,civilization People ,rally ,temples , Stalin rally ,protect, people's, temples
× RELATED மாணவர்களுக்கு, சமூகநீதிக்கு,...