×

அலங்காநல்லூர் அருகே மனைவி இறந்த துக்கத்தில் இருமகன்களுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மனைவி இறந்த துக்கத்தில் இருமகன்களுக்கு விஷம் கொடுத்து தந்தையும் தற்கொலை செய்துக் கொண்டார். மகன்கள் சுனில் மற்றும் விமல் ஆகியோருக்கு விஷம் கொடுத்து சுந்தர் தற்கொலை செய்துக் கொண்டார்.


Tags : suicide , Man commits,suicide,wife dies
× RELATED தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம்...