×

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் சந்திப்பு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் சந்தித்து பேசினார். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முரளிதர ராவ் சந்தித்து பேசினார். மாநிலங்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எடப்பாடியை முரளிதர ராவ் சந்தித்து பேசுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.


Tags : Edappadi Palanisamy ,Muralitharan Rao ,supremo ,Tamil Nadu ,BJP , Chief Minister Edappadi Palanisamy, Muralitharan Rao
× RELATED மோடி மீண்டும் பிரதமராக பாஜக மேலிட பொறுப்பாளர் கோவையில் ரகசிய ஹோமம்