×

ஒன்றிய அரசின் பட்ஜெட் பெரிதும் ஏமாற்றம் அளிக்கிறது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

சென்னை: ஒன்றிய அரசின் பட்ஜெட் பெரிதும் ஏமாற்றம் அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தற்போதைய அறிவிப்புகளால் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த எந்த நன்மைகளும் இருக்காது. தமிழ்நாட்டுக்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. கோதாவரி – காவிரி இணைப்பு குறித்து பட்ஜெட்டில் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என பழனிசாமி கூறியுள்ளார்.

The post ஒன்றிய அரசின் பட்ஜெட் பெரிதும் ஏமாற்றம் அளிக்கிறது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : EU government ,Secretary General ,Edappadi Palanisamy ,Chennai ,Edappadi Palanisami ,Tamil Nadu ,Godavari ,Caviar Link ,
× RELATED தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில்...