×

டி.என்.பி.எஸ்.சி. வி.ஏ.ஓ தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமார், ஓம்காந்தனுக்கு 5 நாள் போலீஸ் காவல்

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. வி.ஏ.ஓ தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமார், ஓம்காந்தனுக்கு 5 நாள் போலீஸ் காவல் நீடிக்கப்பட்டுள்ளது. இருவரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


Tags : Tienpiesci Jayakumar ,Omkandan ,VAO ,arrest , Tienpiesci Jayakumar,arrested, violating,VAO exam
× RELATED காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்...