×

சென்னை அடுத்த வண்டலூர் பூங்காவில் இரவு நேர சுற்றுலாவை அறிமுகப்படுத்துவது குறித்து முதல்வர் ஆலோசனை

சென்னை: சென்னை அடுத்த வண்டலூர் பூங்காவில் இரவு நேர சுற்றுலாவை அறிமுகப்படுத்துவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனையில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி பங்கேற்றுள்ளனர்.


Tags : Chief Minister ,Chennai ,Vandalur Park , Chief Minister's,advice, introducing ,night tourism at Vandalur Park ,Chennai
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...