×

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுரை

சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வலுவான வழக்கு என வாதாட பி.ஆர்.பாண்டியனுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எல்.ஏ.பாப்டே அறிவுரை வழங்கியுள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களில் பழைய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்ய கோரி பி.ஆர்.பாண்டியன் வழக்கு தொடர்ந்துள்ளார்.


Tags : Madras High Court , Advice,reach Madras ,High Court ,case , Hydro Carbon Project
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின்...