×

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே மதுபோதையில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கணவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே மதுபோதையில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தீக்காயம் அமைந்த மனைவி லதா கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்ப தகராறில் மதுபோதையில் மனைவியை எரித்த கணவர் சாம்ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : bar ,Sulagiri ,Krishnagiri district ,arrest , Husband arrested , allegedly burning,wife ,alcohol at Chulagiri
× RELATED மனைவி கண்முன் கணவன் பலி