×

திருவள்ளூர் மாதவரம் ரவுண்டானா பகுதியில் ஆயில் கிடங்கில் பெரும் தீ விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாதவரம் ரவுண்டானா பகுதியில் ஆயில் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 4 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Oil Warehouse ,Madavaram Roundabout ,Tiruvallur ,Madhavaram , Big fire in Tiruvallur, Madhavaram roundabout area, oil warehouse
× RELATED அரசு தொழிற்பயிற்சி மையங்களில் 100% மாணவர் சேர்க்கை : கலெக்டர் அறிவுறுத்தல்