×

ஜப்பானில் டைமண்ட் பிரின்ஸ் கப்பலில் இருக்கும் கோவில்பட்டியைச் சேர்ந்தவருக்கு கொரோனா இருப்பதாக தகவல்

ஜப்பான்: ஜப்பானில் டைமண்ட் பிரின்ஸ் கப்பலில் இருக்கும் கோவில்பட்டியைச் சேர்ந்த தாமோதரன் என்வருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. டைமண்ட் பிரின்ஸ் கப்பலில் இருந்து தாயகம் திரும்பிய அன்பழகன் என்பவர் வாட்ஸ் ஆப்பில் தகவல் தெரிவித்துள்ளதாக கூறினார்.


Tags : Korona ,Japan ,Diamond Prince , Korona , reported , temple ship,Diamond Prince,Japan
× RELATED ஜப்பான், இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!