×

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக லைக்கா நிறுவன தயாரிப்பு மேலாளர் முன் ஜாமீன் கோரி மனு

சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி சுந்தர்ராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இயக்குநர் ஷங்கர் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஆஜரான நிலையில் மனுதாக்கல் செய்துள்ளார்.


Tags : product manager ,shooting ,Lyca ,Indian2 Laika , Indian 2, Accident, Leica Corporate Product Manager, Petition
× RELATED இந்தியன் 2 இசை வெளியீடு: ஒரே மேடையில் ரஜினி, கமல்