×

அச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்?... வைரமுத்து கேள்வி

சென்னை: அச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்? என மத்திய அரசுக்கு வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். எதிராக வாக்களித்தவர்க்கும் நம்பிக்கை தருவதே நல்லரசு. அச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்? நம்பிக்கை கொடுங்கள்; நன்மை விளையும் எனவும் கூறியுள்ளார்.


Tags : minority , Minority, diamonds
× RELATED கனிமொழி பற்றி அவதூறு: பாஜ பிரமுகர் கைது