×

பாஜக தலைவர்களை காப்பாற்றவே நீதிபதி முரளிதரர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லி; பாரதிய ஜனதா தலைவர்களை காப்பாற்றவே நீதிபதி முரளிதரர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாடியுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கும் அவமானகரமான செயல். மக்களிடையே வெறுப்பை விதைக்கும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டவர் முரளிதரர். தனது கட்சி தலைவர்களை காப்பாற்ற மோடி அரசு முயற்சி செய்கிறதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.


Tags : Muralitharan ,leaders ,BJP ,Congress , BJP, Justice Muralitharan transferred, Congress
× RELATED கர்நாடகாவில் முதலீடு செய்துள்ள...