×

டெல்லி வன்முறை குற்றவாளிகள் மீது வலுவான நடவடிக்கை எடுக்க அரசு தயங்கக்கூடாது: பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: டெல்லி வன்முறையில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் மீது வலுவான நடவடிக்கை எடுக்க அரசு தயங்கக்கூடாது என கேளர முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். மேலும் வன்முறையை தடுக்க போதுமான காவல்துறையை பயன்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.


Tags : Pinarayi Vijayan Government ,Delhi ,offenders ,protesters ,Pinarayi Vijayan , Government ,not hesitate,strong action ,Delhi violent offenders, Pinarayi Vijayan
× RELATED டெல்லியில் இன்று புதிதாக 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதி