×

இந்தியா-அமெரிக்கா உடனான நட்புறவு நம்பிக்கை அடிப்படையிலானது: மொதேரா பொதுக்கூட்டத்தில் மோடி நன்றியுரை

அகமதாபாத்: இந்தியா-அமெரிக்கா உடனான நட்புறவு நம்பிக்கை அடிப்படையிலானது என மொதேரா பொதுக்கூட்டத்தில் மோடி நன்றியுரை பேசினார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இந்தியாவின் உண்மையான நண்பர் இருக்கிறார் என கூறினார். இந்திய - அமெரிக்க உறவில் அதிபர் டிரம்ப்பின் வருகை புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது என கூறினார்.


Tags : India ,Modera ,US ,meeting ,Modi , India-US friendship, based, trust,Modi grateful, Modera meeting
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...