×

அகமதாபாத்தில் வந்திறங்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு குஜராத் பாரம்பரிய முறைப்படி சங்கொலி வரவேற்பு

அகமதாபாத்: அகமதாபாத்தில் வந்திறங்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு குஜராத் பாரம்பரிய முறைப்படி சங்கொலி வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலதாளங்கள் முழங்க டிரம்ப்புக்கு குஜராத் பாரம்பரிய கலைஞர்கள் வரவேற்பு அளித்தனர். ட்ரம்பின் வருகையையொட்டி அகமதாபாத் நகரம் விழாக்கோலம் பூண்டது.

Tags : Trump ,arrival ,Ahmedabad ,US ,Gujarat , Gujarat welcomes, US President Trump , arrival, Ahmedabad
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்