×

12.5 கிலோ தங்கம் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 பேரிடம் தீவிர விசாரணை

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 12.5 கிலோ தங்கம் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை தியாகராயநகரில் உள்ள வருவாய் புலனாய்வுத்துறை அலுவலகத்தில் 13 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. 13 பேரில் 9 பேர் ராமநாதபுரமும், மற்ற 4 பேரில் ஒருவர் சிவகங்கையும், மேலும் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர்.


Tags : investigators ,Chennai Airport , Chennai Airport, Gold smuggling, 13 investigators
× RELATED தப்லீக்-எ-ஜமாத் மத மாநாட்டில்...