×

இந்தியா போகாதீங்க..! அமெரிக்கா எச்சரிக்கை

இந்தியாவில் கொரோனா தொற்று மிகத் தீவிரமாக இருப்பதால் அங்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் கொரோனா தொற்றுள்ள நாடுகளை 4 விதமாக வகைப்படுத்தி உள்ளது. இதில் மிக அதிக பாதிப்பை குறிக்கும் 4ம் நிலையில் இந்தியா இடம் பெற்றுள்ளது. எனவே, கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டிருந்தாலும் கூட இந்தியா செல்வது ஆபத்தில் முடியும், முடிந்த வரை இந்தியா செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது….

The post இந்தியா போகாதீங்க..! அமெரிக்கா எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : India ,America ,Americans ,
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...