×

அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு: அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் 4 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் 4 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரிய குற்றவாளி உமாபதியின் மேல்முறையீடு மனுவை விசாரித்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Tags : Ayanavaram ,All Women Police Inspector ,High Court ,women police inspector , Ayanavaram, Minor Sex Case, All Women Police Inspector, High Court
× RELATED சென்னை அயனாவரம் சிறுமி பாலியல்...