×

கொரோனா வைரஸ் பாதிப்பு சீன பொருளாதாரத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை: சீன தூதர் சன் வெய் டாங்

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் பாதிப்பு சீன பொருளாதாரத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என சீன தூதர் சன் வெய் டாங் தெரிவித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து சீனா விரைவில் மீண்டு வரும் எனவும் கூறியுள்ளார்.


Tags : Chinese ,ambassador ,Sun Wei Dong , Coronavirus, Chinese Economy, Sun Wei Dong
× RELATED நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய சீன விண்கலம்